News October 20, 2025
கள்ளக்குறிச்சி: வளர்ச்சி பணிகள் குறித்து அறிக்கை வெளியீடு

கள்ளக்குறிச்சி நகராட்சியில் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் என 2 நகராட்சிகள் உள்ளன. இதில் கடந்த 4 ஆண்டுகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு, நகர்ப்புற சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களின்படி 271 தார் சாலை மற்றும் சிமென்ட் சாலைகள் 3,077.75 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன. 4 ஆண்டுகளில் 378 திட்டப் பணிகள் 27,163.61 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலெக்டர் தகவல்.
Similar News
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: குட்கா பொருட்களை விற்ற 2 பேர் கைது!

கள்ளக்குறிச்சி: வட பொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (டிச.12) தொழுவந்தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கோவிந்தன் மற்றும் கொளஞ்சியப்பன் இருவரை கைது செய்து இருவரிடம் இருந்து 1634 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.