News August 18, 2025

கள்ளக்குறிச்சி: வங்கியில் வேலை, ரூ.93,000 சம்பளம்

image

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து, வரும் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 17, 2025

கள்ளக்குறிச்சி: பைக் திருடிய வாலிபர் கைது!

image

கல்வராயன் மலையில் உள்ள வில்வத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைமணி (37) இவர் கடந்த டிச.13ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு தூங்கி உள்ளார். பின் நள்ளிரவு எழுந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இது குறித்து கரியாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இந்த நிலையில் வேங்கோடு கிராமத்தைச் சேர்ந்த அருள் (19) என்ற வாலிபரை பைக் திருடியதாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News December 17, 2025

கள்ளக்குறிச்சி: இனி வரி செலுத்துவது ஈஸி! CLICK HERE

image

கள்ளக்குறிச்சி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே <>https://vptax.tnrd.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 17, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.20,000 மானியத்துடன் இ-ஸ்கூட்டர்! APPLY

image

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு சென்னை மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!