News August 18, 2025

கள்ளக்குறிச்சி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

கள்ளக்குறிச்சி மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். இந்த <>லிங்கிலும் <<>>புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 13, 2025

கள்ளக்குறிச்சி: குட்கா பொருட்களை விற்ற 2 பேர் கைது!

image

கள்ளக்குறிச்சி: வட பொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (டிச.12) தொழுவந்தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கோவிந்தன் மற்றும் கொளஞ்சியப்பன் இருவரை கைது செய்து இருவரிடம் இருந்து 1634 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!