News June 18, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நாளை பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து தங்களது மனுக்களை அளிக்கலாம் என இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 24, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.23) இரவு முதல் நாளை (ஜன.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 23, 2026

பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு குரூப்-4 தேர்வில் இளநிலை வருவாய் ஆய்வாளர் தேர்ச்சிப் பெற்றனர். கள்ளக்குறிச்சி
மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இளநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்,
இன்று (ஜன.23) வழங்கினார்.

error: Content is protected !!