News November 28, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (28.11.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 9, 2025

கள்ளக்குறிச்சி: மின்சாரம் தாக்கி இருவர் பலி!

image

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் பகுதியில் உள்ள வாட்டர் வாஷ் நிலையத்தில் பணியாற்றி கொண்டிருந்த தென் கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த், கரீம்ஷா தக்காவை சேர்ந்த ஷாகில் ஆகிய இரண்டு இளைஞர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

News November 9, 2025

கள்ளக்குறிச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

கள்ளக்குறிச்சியில் சூப்பர் வேலை வாய்ப்பு! DONT MISS

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான் ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச Broadband Technician பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு அரசு சார்பாக பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மொத்தம் 53 காலியிடங்கள் உள்ளன. நல்ல வாய்ப்பு, உடனே விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்

error: Content is protected !!