News November 25, 2025

கள்ளக்குறிச்சி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2)அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3.) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4.) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5.) முதியோருக்கான அவசர உதவி -1253. 6.) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7.) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

Similar News

News January 22, 2026

கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் கோரிக்கை மனு!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை புதிய ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக சந்தித்து ஊராட்சித் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வைத்து மனு கொடுத்தனர். இதில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
.

News January 22, 2026

கள்ளக்குறிச்சி மக்களுக்கு முற்றிலும் இலவசம்! APPLY NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அங்கும் அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <>இங்கு <<>>கிளிக் செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3.“Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்). உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 22, 2026

கள்ளக்குறிச்சியில் இன்று மின் தடை

image

கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று(ஜன.22) கள்ளக்குறிச்சி, ஏமப்பேர்,சுகர்மில்,கருணாபுரம், எம்ஆர்என் நகர், நீலமங்கலம், சடையம்பட்டு, சோமண்டர்குடி, நந்தமேடு, புதுமோகூர், க.அலம்பலம், நல்லாத்தூர், குடிகாடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!