News November 25, 2025
கள்ளக்குறிச்சி: சிலிண்டர் பயனாளிகள் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக்
Similar News
News January 24, 2026
கள்ளக்குறிச்சியில் கரண்ட் தாக்கியதால் பரபரப்பு!

எலவனாசூர்கோட்டை மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட கொட்டையூர் பகுதி, புகைப்பட்டியைச் சேர்ந்த சுந்தர் (28) என்பவர் பழுது சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சுந்தர் மீது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். அங்குள்ள பொதுமக்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கள்ளக்குறிச்சி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்