News August 9, 2025
கள்ளக்குறிச்சி: கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் மாதம் ரூ.23,640 முதல் அதிகப்படியாக ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் <
Similar News
News November 13, 2025
கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: வருவாய் மாவட்ட அளவிலான கபடி போட்டி!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கள்ளக்குறிச்சி வருவாய் மாவட்ட அளவிலான 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் இன்று (நவ.12) துவக்கி வைத்தார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் இணைந்து போட்டிகளை நடத்தி வைத்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <


