News November 26, 2025
கள்ளக்குறிச்சி: கரும்புத் தோப்பில் சேலையுடன் கிடந்த மண்டை ஓடு!

கள்ளக்குறிச்சி: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி ராஜ், நேற்று (நவ.26) கரும்பு வெட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, கரும்பு தோட்டத்தின் நடுவே எலும்பு துண்டுகளுடன் மண்டை ஓடு மற்றும் புடவை கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வி.ஏ.ஓ., சரவணனுக்கு தகவல் அளித்தார். அதைத்தொடர்ந்து போலீசாரும் வந்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News January 21, 2026
உளுந்தூர்பேட்டை அருகே பாலியல் வன்கொடுமை!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடமாம்பாக்கம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதில், நீதிமன்ற நீதிபதியால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
News January 21, 2026
கள்ளக்குறிச்சி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜன.20) இரவு முதல் இன்று (ஜன.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!