News August 19, 2025
கள்ளக்குறிச்சி: இலவச வீடியோகிராபி பயிற்சி

தாட்கோ சார்பாக ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு கேமரா (ம) டிசைனிங் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-30 வயதிற்குப்பட்டஇளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சி காலம் 3 மாதங்கள். உணவு, தங்கும் விடுதி இலவசம். விருப்பமுள்ளவர்கள் இந்த <
Similar News
News December 12, 2025
கள்ளக்குறிச்சி: +2 படித்தால் ராணுவத்தில் வேலை!

கள்ளக்குறிச்சி இளைஞர்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. NDA-வில்(தேசிய பாதுகாப்பு அகாடமி) பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10, +2 படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.56,000 முதல் சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News December 12, 2025
கள்ளக்குறிச்சி: டூவீலர், ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம்

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <
News December 12, 2025
கள்ளக்குறிச்சி: மணமகளுக்கு ரூ.25,000 சூப்பர் திட்டம்!

கள்ளக்குறிச்சி மக்களே.. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த மணமகளுக்கு ரூ.25,000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெற்றோர் தங்கள் மகளுக்கு திருமணம் நடத்தும் பொழுது மிகுந்த உதவியாக அமைகிறது. மேலும் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


