News October 11, 2025

கள்ளக்குறிச்சி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 6, 2025

கள்ளக்குறிச்சி: மகளை பார்க்கச் சென்ற அப்பாவுக்கு நேர்ந்த சோகம்!

image

கள்ளக்குறிச்சி: அலங்கிரி கிராமத்தைச் சேர்ந்த மாரி (70) என்பவர் அந்தியூரில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக நேற்று (டிச.5) தியாகதுருகம் பேருந்து நிலையத்தில் இறங்கி பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்து மாரி மீது மோதியதில், மாரி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 6, 2025

கள்ளக்குறிச்சி: காவல்துறை இரவு நேர ரோந்து பணி விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 5-ம் தேதி) இரவு முதல் நாளை (டிசம்பர் 6-ம் தேதி) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!