News May 2, 2024
கள்ளக்குறிச்சி: ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தனிப்படை போலீசார் நேற்று உளுந்துார்பேட்டை கடை வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த இலுப்பையூர் பகுதியைச் சேர்ந்த தேவா(18), மதியனூரை சேர்ந்த தமிழரசன்(18), நிஷாந்த் 19 ஆகியோரை விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் இடுப்பில் கத்தியுடன் சுற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 14, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!