News August 5, 2024

கள்ளக்குறிச்சியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் உள்ள கடலோர பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் காற்று 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தகவல்.

Similar News

News January 24, 2026

கள்ளக்குறிச்சியில் தலை நசுங்கி கொடூர பலி!

image

சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியில் அதே கிராமத்தைச் சேர்ந்த பாப்பாள்(70) வேலை செய்து வந்தார். இந்நிலையில், சிமெண்டு கலவை கலக்கும் இயந்திரம் திடீரென பின் நோக்கி சென்ற போது பாப்பாள் மீது ஏறியது. இதில், தலை நசுங்கி கொடூரமாக பலியானார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்கு பந்திந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 24, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.23) இரவு முதல் நாளை (ஜன.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!