News August 20, 2024
கள்ளக்குறிச்சியில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இந்த மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும் பல்வேறு விதமான ஆலோசனைகளை வழங்கினார்.
Similar News
News January 21, 2026
கள்ளக்குறிச்சி: இந்தியன் வங்கியில் சூப்பர் வேலை!

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <
News January 21, 2026
கள்ளக்குறிச்சியில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்களுக்கு தேவையான,
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News January 21, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவித்தார்!

கள்ளக்குறிச்சியில் வருகிற ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் கிராம ஊராட்சி தணிக்கை, உள்ளிட்ட கணக்குகள் சரிபார்த்தல், கிராம குறைகள் இவற்றினை கூட்டத்திற்கு வரும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.


