News June 19, 2024

கள்ளக்குறிச்சியில் ஜூன்.21ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன்.21 அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கவுள்ளது. முகாமில் மாவட்டத்தில் 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ பி.இ., பி.டெக்., முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம் என்றார்

Similar News

News January 17, 2026

கள்ளக்குறிச்சி: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

கள்ளக்குறிச்சி: ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<> tnuwwb.tn.gov.in <<>>என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

எம்ஜிஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை

image

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில், இன்று கள்ளக்குறிச்சி நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு கள்ளக்குறிச்சி MLA செந்தில் குமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி எம்ஜிஆர் புகழ் பாடும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

error: Content is protected !!