News April 6, 2024

களத்தில் இறங்கிய ஆட்சியர்

image

தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்.19 அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் குறைந்த வாக்கு சதவீதம் உடைய வாக்குச்சாவடி மையங்கள் உள்ள பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த கையேடுகளை வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான தர்ப்பகராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Similar News

News April 10, 2026

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல் 10 வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில், உங்கள் செல்போனுக்கு வரும் தேவையற்ற மின்னஞ்சல்கள் மற்றும் சந்தேகமான லிங்குகளை திறக்காதீர்கள் அவை உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருட பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அது போன்ற லிங்குகளை டெலிட் செய்து விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2026

திருப்பத்தூர்: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News April 10, 2026

திருப்பத்தூர்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

error: Content is protected !!