News November 20, 2024

கல்வி கடன் உள்ளிட்டவைகளை பெற ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் செயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கல்வி கடன் உள்ளிட்டவைகளை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறும், மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.

Similar News

News December 12, 2025

அரியலூர்: டிராக்டர் வாங்க 50% மானியம்!

image

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…

News December 12, 2025

அரியலூர்: ஊர்க்காவல் படை தேர்வில் SP

image

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா சாஸ்திரி தலைமை வகித்தார். பின்னர் 105 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்ட நிலையில், நேற்று 87 பேர் கலந்து கொண்ட நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி அளவீடும் பணி நடைபெற்றது.

error: Content is protected !!