News November 26, 2025
கல்லிடைக்குறிச்சியில் அடுத்தடுத்து 3 சிறுமிகளை கடித்த நாய்

இன்று கல்லிடைக்குறிச்சியில் உள்ள குமார கோவில் நடுத்தெரு அருகே அடுத்தடுத்து மூன்று சிறுமிகளை அப்பகுதியில் உள்ள நாய் கடித்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல அச்சமடைந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பெற்றோர்கள் சென்று தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை கட்டுப்படுத்துமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Similar News
News January 20, 2026
நெல்லை: மத போதகர் அறையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(38). இவர் மது பழக்கத்திற்கு ஆளாகி சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடைக்கலப்பட்டினத்தில் உள்ள மத போதகரை சந்தித்த அவர் போதகர் அறையில் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை: தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற..!

நெல்லை மக்களே; செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும்.தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணா பிறருக்கும் பயன்படும்.