News August 20, 2024
கலைஞர் நாணயத்தை பெற்றுக் கொண்ட செல்வப் பெருந்தகை

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ர கலைஞர் நூற்றாண்டு விழாவில், கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் கலந்து கொண்ட நிலையில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று சத்தியமூர்த்திபவனில் கலைஞர் நாணயம் ஒன்றை நினைவு பரிசாக செல்வப்பெருந்தகைக்கு வழங்கினார்.
Similar News
News January 25, 2026
சென்னை: இளைஞருக்கு அடி உதை!

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் (28). பெயிண்டர். இவர் நேற்று அந்த பகுதியில் நின்றபோது, அங்கு வந்த இமானுவேல் (26) மற்றும் ஏசையா என்ற சுதந்திரம் (25) ஆகிய இருவரும் வினோத்தை, முன்விரோதம் காரணமாக சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த வினோத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.