News August 5, 2024
கலசபாக்கம் அருகே சிறப்பு மருத்துவ முகாம்

கலசபாக்கம் அடுத்த லாடவரம் கிராமத்தில் கடலாடி பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையில் கலைஞரின் வருமுன் காப்பீட்டு சிறப்பு மருத்துவ முகாம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ முகாமில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
Similar News
News January 24, 2026
தி.மலை: உங்கள் வீட்டில் சிலிண்டர் உள்ளதா?

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்
News January 24, 2026
தி.மலை: பைக் வாங்க ரூ.50,000 மானியம்! DONT MISS

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News January 24, 2026
தி.மலை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

தி.மலை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <


