News August 18, 2025
கரூர்: வங்கியில் சூப்பர் சம்பளத்தில் வேலை! APPLY

அரசு பொதுத்துறை வங்கியான மகாரஷ்ட்ரா வங்கியில் பொது அதிகாரி(Generalist officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
Similar News
News December 17, 2025
அறிவித்தார் கரூர் ஆட்சியர்!

கரூர்: தமிழ்நாடு அரசின் 2025 ஆம் ஆண்டின் கபீர் புரஸ்கர் விருதுக்கு வகுப்பு கலவரம் மற்றும் வன்முறையிலோ மக்களை காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில், அவரது வீரம் மற்றும் மன வலிமையை பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின் போது இந்த விருது வழங்கப்பட உள்ளது. https://awards.tn.gov.in இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
News December 17, 2025
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா

கரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள் தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள் அனைவரும் ஆட்சிமொழி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் சட்ட வார விழா 17.12.2025 முதல் 26.12.2025 வரை கொண்டாடப்படுகிறது. இந்த
நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.