News October 12, 2025
கரூர்: ரயில் பாதையில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சின்னம்மா நாயக்கன்பட்டியை சேர்ந்த ரம்யா (47) என்பவரின் கணவர் பாலசுப்பிரமணி (53) உடல் நலக்குறைவால் ரயில்வே கேட் அருகே மயங்கி விழுந்தார். உடனே அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 12, 2025
கரூர்: கேன் தண்ணீர் வாங்குவோர் கவனத்திற்கு!

கரூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 12, 2025
கரூர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க!

கரூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!