News August 5, 2024
கரூர் மாவட்டத்தில் மதுவை பதுக்கி விற்ற 275 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் சிலர் மதுவை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். இதனால் கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கடந்த ஜூலை மாதத்தில் மதுவை பதுக்கி விற்ற 275 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 2202 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Similar News
News January 14, 2026
கரூர் கலெக்டர் கடும் எச்சரிக்கை!

ஜன.16ல் திருவள்ளுவர் தினம், 26ல் குடியரசு தினம் வருகிறது. அன்றைய நாட்-களில், கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள், எப்.எல்.,2, எப்.எல்.,3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் இணைந்த பார் களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. விதி-களை மீறி மதுபானம் விற்பனை செய்யும பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்-கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
கரூர்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

கரூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News January 13, 2026
கரூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

கரூர் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


