News August 4, 2024

கரூர்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு TNPL நிறுவனம் உதவி

image

கரூர், காவேரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தவிட்டுப்பாளையம், நஞ்சை புகலூர் ஆகிய கரையோர பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்களை தவுட்டுப்பாளையம் கிராம சேவை மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் பொதுமக்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என 150 பேருக்கு TNPL நிறுவனம் உணவு மற்றும் குடிநீர் வழங்கியது. பணிகளை TNPL மேலாளர் சிவக்குமார் பார்வையிட்டார்.

Similar News

News January 19, 2026

கரூர்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் 2.Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 19, 2026

கரூர்: மக்களே உடனே SAVE பண்ணிக்கோங்க!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377. 2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500. 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090. 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098. 5. முதியோருக்கான அவசர உதவி -1253. 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033. 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க. அவரச காலத்தில் உதவும்!

News January 19, 2026

கரூர்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

image

கரூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04324-225100 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!