News September 30, 2025

கரூர் துயரம் ; சேலம் போலீஸ் எச்சரிக்கை!

image

சேலம் மக்களே.., கடந்த செப்.27ஆம் தேதி கரூரில் நடந்த துயரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களின் விவரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது. ஏதேனும் வதந்தி பரப்புவது தெரிய வந்தால், அல்லது காவல்துறைக்கு தேவைப்பாட்டால் விசாரணை, கைது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஜாக்கிரதையுடன் பதிவிட அறிவுறுத்தப்படுகிறது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 5, 2025

சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (டிச.04) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விபரம் வெளியிடப்பட்டது.

சேலம் வழியாக செல்லும் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

image

சேலம் வழியாக இயக்கப்படும் சாம்பல்பூர்-ஈரோடு-சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (08311/08312] சேவையை வரும் டிச.31-ஆம் தேதி வரை நீட்டித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்கள் சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!