News October 17, 2025

கரூர்: டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் கவலைக்கிடம்!

image

கரூர் இரும்பூதிபட்டி பெட்ரோல் பங்க் எதிரே மாணிக்க சுந்தரம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில், சென்று கொண்டிருக்கும் பொழுது அதே வழியில் பிரகாஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மாணிக்க சுந்தரம் வாகனத்தின் மீது பின்னால் மோதியதில், தலை மற்றும் கால் பகுதியில் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News

News November 18, 2025

கரூர்: வங்கியில் வேலை! சூப்பர் அறிவிப்பு

image

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை (BOI)!
மொத்த பணியிடங்கள்: 115
கல்வித் தகுதி: BE/B.Tech, M.sc, MCA
சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News November 18, 2025

கரூர்: வங்கியில் வேலை! சூப்பர் அறிவிப்பு

image

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை (BOI)!
மொத்த பணியிடங்கள்: 115
கல்வித் தகுதி: BE/B.Tech, M.sc, MCA
சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News November 18, 2025

கரூர்: வீட்டில் மது விற்ற நபர் அதிரடி கைது!

image

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜகோகிலா தேவி தலைமையிலான போலீசார் நங்கவரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று சோதனை செய்தனர். அதில் வீட்டின் அருகே மது விற்ற இனுங்கூர் காசா காலனியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுதாகர் (43) என்பவர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மதுபாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!