News October 1, 2025
கரூர்: அகில இந்திய காங்கிரஸ் எம்பி நிதி உதவி

கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும், சிகிச்சை பெறுபவர்களையும் அகில இந்தியப் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் எம்.பி. இன்று (அக்டோபர் 01) சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. மற்றும் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.
Similar News
News December 16, 2025
கரூரில் TNPSC குரூப் 2 & 4 இலவச பயிற்சி!

கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜி அறக்கட்டளை அலுவலகத்தில், TNPSC குரூப் 2, குரூப் 2A, மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கடந்த குரூப் 4 தேர்வில், 500க்கும் மேற்பட்டோர் பயிற்ச்சி பெற்றனர். இந்த இலவச வகுப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.