News May 2, 2024
கரூரில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவு

கரூரில் வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கிறது. நேற்று (மே.01), 44°C (111.2° F) எனப் பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலை வழக்கத்தை விட 7.2°C (44.96° F) அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்று கரூர் மாவட்டத்திற்கு முதன் முதலாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வெய்யிலின் தாக்கத்திலிருந்து கரூர் மக்கள் தங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Similar News
News December 8, 2025
கரூர் அருகே அதிரடி கைது!

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள காட்டாம்புதூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 54), கணேசன் (38), தேர்நிலை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (29), நடுப்பாளையத்தைச் சேர்ந்த சந்தானம் (42), எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பாலமுருகன் (30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 5 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News December 8, 2025
கரூர்: கொடி நாள் துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் இன்று கொடி நாள் 2025ம் ஆண்டிற்கான வசூல் பணியினை இன்று உண்டியலில் பணம் செலுத்தி துவக்கி வைத்தார். மேலும் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.1,02,27,000 -ஐ 100% ஆக வசூல் செய்து கரூர் மாவட்டம் சாதனை புரிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தேநீர் உபசரிப்பு நிகழ்வில் 14 பயனாளிகளுக்கு ரூ.4,22,938 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.