News September 30, 2025
கரூரில் லாரி மோதி பரிதாபமாக பலி!

கரூர்: கருப்பம்பாளையம் பிரிவு சாலையில் யாசகர் ஒருவர் சாலையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் அருணன் ஒட்டி வந்த லாரி யாசகர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அவரை, கரூர் அரசு மருத்துவமனையில் அடையாளம் காண்பதற்காக வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விஏஓ செந்தாமரை புகார் கொடுத்ததின் அடிப்படையில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று(செப்.29) வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News December 14, 2025
அரவக்குறிச்சியில் மது விற்ற ஐந்து பேர் கைது

அரவக்குறிச்சி உட்கோட்டம் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற சந்திரசேகர் (52), பிரவீன் (27), மருதை (48), அமுதா (50), கதிர்வேல் (38) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 178 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
News December 14, 2025
கரூர்: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

கரூர் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <
News December 14, 2025
கரூர்:கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!LIST

1.தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 2147 கிராம சுகாதார
செவிலியர் பணி: https://mrb.tn.gov.in/
2.10 ஆம் வகுப்பு போதும் மாதம் உளவுத்துறையில் வேலை: https://www.mha.gov.in
3. இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) 134 காலியிடங்கள்: https://www.mha.gov.in/
4.Any Degree முடித்தவர்களுக்கு நைனிடால் வங்கியில் Clerk வேலை: https://www.nainitalbank.bank.in/
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


