News October 10, 2025

கரும்பு விவசாயிகளுடான முத்தரப்பு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரும்பு விவசாயிகளுடனான முத்தரப்பு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று அக்.10-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வேளாண் அதிகாரிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் மற்றும் அரசின் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 11, 2025

கள்ளக்குறிச்சி: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

image

கள்ளக்குறிச்சி: தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன், நேற்று (நவ.10) ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பில் இருந்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், தனது வீட்டினை இடிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை தடை செய்வதுடன், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.

News November 11, 2025

கள்ளக்குறிச்சி: Loan App மோசடியா? உடனே புகார்!

image

கள்ளகுறிச்சி மக்களே பாதுகாப்பற்ற Loan App-கள் மூலம் கடன் பெறாதீர்கள். இவை உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி, மிரட்டி பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. வங்கிகள் மட்டுமே நம்பகமான வழி. போலியான செயலிகளால் ஏமாறாமல், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சந்தேகங்கள் இருந்தால் உடனே 1930 அழையுங்கள் அல்லது<> இங்கே கிளிக் <<>>செய்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!

News November 11, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி முடித்தால் சூப்பர் வேலை! APPLY NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? ஸேண்ணாஈ அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘Data entry Operator’ பணிக்கான பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.24,000 சம்பளம் வழங்கப்படும். வரும் நவ.14ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!