News April 16, 2024
கருப்பட்டி ரூ. 4. 85 லட்சத்திற்கு ஏலம்

ஈரோடு மாவட்ட கூட்டுறவு கருப்பட்டி விற்பனை சம்மேளனம் குன்னத்தூரில் இயங்கி வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் தென்னங்கருப்பட்டி வரத்து 2000 கிலோவாக கொண்டுவரப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூ.150 வீதம் ரூ. 300000 க்கு ஏலம் போனது. பனங்கருப்பட்டி வரத்து 1000 கிலோவாக கொண்டுவரப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூ.185 வீதம் ரூ. 185000 க்கும் என மொத்தம் ரூ. 485000 க்கு ஏலம் போனது.
Similar News
News November 12, 2025
ஈரோட்டில் நடைபெற்று SIR திருத்த பணியை கலெக்டர் ஆய்வு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி ஈரோடு மாவட்டம் முழுவதும் வேகமாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கணக்கீட்டு படிவங்களை வழங்கி வருகின்றனர். ஈரோடு சத்தியமூர்த்தி வீதியில் நடைபெறும் வாக்காளர் திருத்த கணக்கிட்டு படிவம் வழங்கும் பணியை ஆட்சியர் கந்தசாமி என்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்
News November 12, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு!

பெண்களின் பாதுகாப்பிற்கான “<
News November 12, 2025
ஈரோடு: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

தமிழகத்தில் உள்ள இந்து சமயத்தை சேர்ந்த பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை இங்கு <


