News November 29, 2024
கனமழை: மின்வாரியம் அறிவுறுத்தும் அட்வைஸ்

*மின் கம்பிகள், மின்சார கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அருகில் செல்ல வேண்டாம். *மின் கம்பங்கள், மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி நிற்கும் மழைநீரில் செல்ல வேண்டாம். *தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்ல வேண்டாம். *ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதன பொருட்களை இயக்க வேண்டாம். *மின் ஒயர் இணைப்புகளை இன்சுலேஷன் டேப் சுற்றி வைக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
Similar News
News November 12, 2025
திருவள்ளூரில் இலவச டிரைவிங் கிளாஸ்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘கமர்சியல் டிரைவர்’ பயிற்சி நமது மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சியுடன் சேர்த்து ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க<
News November 12, 2025
திருவள்ளூர்: பரோடா வங்கியில் 159 காலியிடங்கள்!

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., பேங் ஆஃப் பரோடா வங்கி 2700 ஆலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 159 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க டிச.1ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News November 12, 2025
’திமுக செய்வது முட்டாள் தனம்!’ – முன்னாள் அமைச்சர்

திருவள்ளூரில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா நேற்று(நவ.11) மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் இந்த திட்டத்தை திமுக எதிர்ப்பது முட்டாள்தனமான செயல் எனப் பேசினார்.


