News September 30, 2025
கத்தார் நாட்டில் இருந்து தமிழகப் பெண் மீட்பு

கத்தார் நாட்டில் அடிமைபோல நடத்தப்பட்டு மீட்கப்பட்ட பாபநாசம் தொகுதியை சார்ந்த புனிதா என்ற பெண் இன்றுகாலை விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். புனிதா அவர்களை, மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது தலைமையில் “நபிகளாரின் சமூக உறவு” நூலினை அன்பளிப்பாக வழங்கி குடும்பத்தார்கள் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டு சொந்தஊரான பாபநாசம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Similar News
News December 14, 2025
திருச்சி: ரூ.96,210 சம்பளம்.. கூட்டுறவு வங்கியில் வேலை!

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-32 (SC/ST- வயது வரம்பு கிடையாது)
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 31.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
திருச்சி மாநகரை பற்றிய சுவாரசிய தகவல்கள்

➡️ தமிழகத்தின் 4-வது பெரிய நகரம்
➡️ மொத்த மக்கள் தொகை : 10.2 லட்சம்
➡️ மொத்த பரப்பளவு : 167 சதுர கி.மீ
➡️ ஆண்டு வருவாய்: ரூ.600 கோடி
➡️ மண்டலங்கள் : 5
➡️ வார்டுகள் – 65
➡️ ஆங்கிலேயர் வைத்த பெயர்: திரிசினோபோலி (Trichinopoly)
➡️ நகரமாக உருவெடுத்த ஆண்டு: 1866
➡️ இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News December 14, 2025
திருச்சி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


