News August 22, 2024
கண்டிபாளையத்துக்கு பரிசல் போக்குவரத்து தொடக்கம்

கொடுமுடி அடுத்துள்ள ஊஞ்சலூரில் இருந்து நாமக்கல் மாவட்டம் கண்டிபாளையத்துக்கு காவேரி ஆற்றில் பரிசல்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த ஏழு மாதங்களாக காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாததால் பரிசல் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் இன்று ஊஞ்சலூரில் இருந்து கண்டிபாளையத்துக்கு பரிசல் பயணம் மீண்டும் தொடங்கி உள்ளது.
Similar News
News November 18, 2025
குமாரபாளையம்: லாரி பேட்டரிகளை திருடியவர் கைது

குமாரபாளையம் அருகே கவுண்டனூர் ஜெகதீஸ் (41) சொந்த லாரி பேட்டரிகளை பரிசோதிக்க சென்ற போது, 2 பேட்டரிகள் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றதை கண்டார். உறவினர்களுடன் துரத்தி பிடித்தார். விசாரணையில், ராசிபுரத்தானூர் முருகேசன் மகன் தீபன் (23) என தெரியவந்தார். பேட்டரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு வெப்படை காவல்துறையினர் தீபன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் குறித்தான சிறப்பு போட்டிகள்!

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் குறித்தான போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமைப் பற்றியும், வருமுன் காப்பதன் அவசியம் குறித்தும் மக்கள் மனதில் எளிதில் பதியும் வகையில் வலிமையான விழிப்புணர்வு முழக்கங்களை (Slogans) எழுதி அனுப்ப வேண்டும். தங்கள் படைப்புகளை tndiprmhnks@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.