News November 19, 2025

கண்களை பாதுகாக்கும் 7 நட்ஸ் & உலர் பழங்கள்!

image

இன்றைய சூழலில் அனைவரும் செல்போன், கம்யூட்டர்களை அதிகம் பயன்படுத்துவதால் கண் தொடர்பான பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. இந்நிலையில், அதற்கு இடம் கொடுக்காமல் கண்களை பாதுகாக்க, பார்வை திறனை மேம்படுத்த இந்த 7 நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் உட்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்பதை அறிய மேலே SWIPE பண்ணுங்க.

Similar News

News January 24, 2026

CINEMA 360°: 2 ஹிட் படங்களை கொடுத்த நிவின் பாலி

image

*சமுத்திரக்கனியின் தடயம் படம் நேரடியாக ZEE5 OTT தளத்தில் வெளியாகிறது. *பலமுறை தள்ளிப்போன அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படம் ஜன. 30-ம் தேதி வெளியாகிறது. *‘சர்வ மாயா’ படத்தை தொடர்ந்து நிவின் பாலியின் க்ரைம் டிராமா படமான BabyGirl-க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. *ரவிமோகன் நடிக்கும் கராத்தே பாபு படத்தின் டீசர் நாளை காலை வெளியாக உள்ளது.

News January 24, 2026

திமுக அரசே ஒரு Trouble Engine: தமிழிசை

image

<<18937104>>டப்பா இன்ஜின்<<>> தமிழ்நாட்டில் ஓடாது என PM மோடியை CM ஸ்டாலின் விமர்சித்த நிலையில் அதற்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். ஸ்டாலினே ஒரு Trouble Engine வைத்துக் கொண்டு மோடியை விமர்சனம் செய்வதாக சாடியுள்ளார். மேலும், மாநில அளவில் மட்டுமன்றி மாநகராட்சிகளிலும் பாஜக வென்று Triple Engine அரசாக செயல்படுவதாகவும், ஆனால் போதை, கடன், பாதுகாப்பின்மை கொண்டது உங்கள் Trouble Engine எனவும் திமுகவை விமர்சித்துள்ளார்.

News January 24, 2026

இரவு 11 மணிக்கு மேல் தூங்குகிறீர்களா?

image

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நாம் தூங்கும் நேரமே குறைந்துவிட்டது. முடிந்தவரை தூங்க முயற்சிக்கிறோம். ஆனால், இரவு 11 மணிக்கு மேல் விழித்திருப்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் டாக்டர்கள். லேட்டாக தூங்குவது உங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும், ஜீரணமும் சரியாக இருக்காது, தூங்கி எழுந்த பின்பும் சோர்வாக உணர்வீர்கள். நோய் எதிர்ப்பு சக்தியையும் இது கடுமையாக பாதிக்கும் என எச்சரிக்கின்றனர்.

error: Content is protected !!