News May 15, 2024
கணினி அறிவியலில் 351 பேர் நூற்றுக்கு 100 மதிப்பெண்

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றவர்கள் விவரம்: தமிழ் பாடத்தில் 7 பேரும், இயற்பியலில் 66 பேரும், வேதியியலில் 76 பேரும், கணக்கில் 57 பேரும், வேளாண்மை அறிவியல் பாடத்தில் 39 பேரும், ஆடிட்டிங் பிரிவில் 28 பேரும் என மொத்தம் 351 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து நேற்று சாதனை படைத்துள்ளனர்.
Similar News
News December 17, 2025
BREAKING: திருப்பூரில் நாளை போராட்டம்

திருப்பூர், இடுவாய் சின்னகாளிபாளையம் பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிராக போராடிய கிராம மக்கள் மீது காவல்துறை கைது செய்தனர். இதற்கு பாஜக சார்பில் கண்டனம் தெரிவித்த நிலையில், நாளைய(18.12.25) தினம் திருப்பூரில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 17, 2025
திருப்பூர் வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க..
1.இங்கு <
2.உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News December 17, 2025
திருப்பூர்: பைக், கார் பெயர் மாற்ற – இத பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, நீங்க செகண்ட்ஸ் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. <
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!


