News August 22, 2024

கட்டுமான தொழிலாளர்களுடன் கலந்துரையாடும்செல்வப்பெருந்தகை

image

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 80 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, கட்டுமான தொழிலாளர்களுடன் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்துரையாட உள்ளார். தாம்பரம் கிருஷ்ணா நகர் அவர்களின் குறைகளை கேட்டறிந்து, சமபந்தி உணவு அருந்தவுள்ளார். இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

Similar News

News November 11, 2025

தோட்டா தரணிக்கு ‘செவாலியே விருது!

image

தோட்டா தரணிக்கு ‘செவாலியே’ விருது வழங்கப்பட உள்ளது
இந்திய சினிமாவின் பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் மிக உயரிய ‘செவாலியே’ (Chevalier) விருது வழங்கப்பட உள்ளது. வரும் நவ- 13ஆம் தேதி சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தில் நடைபெறும் விழாவில் இந்த செவாலியே’ விருது வழங்கப்படுகிறதுதமிழ் , தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

News November 11, 2025

சென்னை இளைஞர்களே செம வாய்ப்பு.. APPLY NOW

image

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த <<>>லிங்கில் விண்ணப்பிக்கலாம் மேலும், 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News November 11, 2025

29,704 டிக்கெட்டு விற்று சாதனை படைத்த சென்னை ஒன் செயலி

image

சென்னையில் மக்கள் பயணத்தை எளிதாக மேற்கொள்ள சென்னை ஒன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் பொது போக்குவரத்திற்கு ஒரே டிக்கெட்டை பயன்படுத்தலாம். அந்த வகையில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நேற்று அதிகப்பட்சமாக 29,704 டிக்கெட்டுகள் பதிவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத வகையில், அதிகமாக பதிவான டிக்கெட் எண்ணிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!