News October 20, 2025
கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கட்டுப்பாட்டு மையத்தில் தொடர்பு கொள்ளும் எண்கள் குறித்த தகவல்களை கேட்டறிந்தார். உடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Similar News
News December 14, 2025
நீலகிரி மக்களே சூப்பர் வாய்ப்பு!

நீலகிரி ஊர் காவல் படையில் துணை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு தகுதி பட்டப்படிப்பு ஆகும் . வயது 21 முதல் 50 வரை இருக்க வேண்டும். இந்த பதவிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் . இதற்கு வரும் 25 தேதி கடைசி நாள் ஆகும். இந்த தகவலை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா தெரிவித்துள்ளார் .
News December 14, 2025
நீலகிரியில் நாளைய மின் தடை அறிவிப்பு

நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சாந்தநாயகி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நீலகிரி மாவட்டம் உப்பட்டி, சேரம்பாடி மற்றும் கூடலுார் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (15ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அன்றைய தினம், இந்த துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளில் காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
News December 14, 2025
நீலகிரி: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

நீலகிரி மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!


