News October 1, 2025
கடலூர்: ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த நபர்

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் தாஸ் (33). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி, பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று மோகன்தாஸ் தான் தங்கி இருந்த அறையிலேயே இறந்து கிடந்தார். இது குறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து மோகன் தாஸ் எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 16, 2025
கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்

பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு 17 வயது சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து, பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், வேலன் (21) என்ற வாலிபர் சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய நிலையில், போலீசார் அவர் மீது போக்சோவின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
News December 16, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.15) இரவு 10 மணி முதல் இன்று (டிச.16) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!