News November 15, 2025
கடலூர்: மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாப பலி

நெய்வேலி அருகே சின்ன காப்பன்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மின்சார ஸ்விட்ச் பாக்ஸ் எரிந்த நிலையில் இருந்தது. அதற்கு கீழே அவரது தந்தை கலயபெருமாள் (85) இறந்த நிலையில் கிடந்தார். இதில், முதியவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக தெரியவந்தது, சுப்ரமணியன் கொடுத்த புகாரில் நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 9, 2025
கடலூர் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

டிசம்பா் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். வட்ட வழங்கல் அலுவலா் (அல்லது) நுகா்வோா் குறைதீா்வு அலுவலா் தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
கடலூர்: ரயில்வே வேலை.. கடைசி வாய்ப்பு!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 9, 2025
கடலூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

கடலூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <


