News May 14, 2024
கடலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கும் எண்ணும் மையமான தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் நேற்று கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், அடுத்த மாதம் (ஜூன்) 4-ம் தேதி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட 336 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.
Similar News
News December 6, 2025
கடலூர்: BE படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6.கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 6, 2025
கடலூர் மாவட்ட மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 6) காலை 8.30 மணி நிலவரப்படி சிதம்பரம் 42.6 மில்லி மீட்டர், சிதம்பரம் 33 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 29.8 மில்லி மீட்டர், லால்பேட்டை 23 மில்லி மீட்டர், புவனகிரி 21 மில்லி மீட்டர், கடலூர் 12.5 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 242.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News December 6, 2025
கடலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


