News November 14, 2025
கடலூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 14) காலை 8:30 மணி நிலவரப்படி வேப்பூர் 32 மில்லி மீட்டர், லக்கூர் 14.3 மில்லி மீட்டர், மே.மாத்தூர் 14 மில்லி மீட்டர், பண்ருட்டி 3 மில்லி மீட்டர், புவனகிரி 3 மில்லி மீட்டர், காட்டுமைலூர் 3 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 1.4 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 70.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Similar News
News December 7, 2025
கடலூர்: நான் முதல்வன் திட்டத்தில் 1,36,867 நபர்கள் பயன்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி ஆகிய 9 தொகுதிகளில் அனைத்து பகுதிகளிலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 1,36,867 நபர்கள் பயனடைந்துள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
கடலூர்: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

கடலூர் மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால்<
News December 7, 2025
கடலூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <


