News August 5, 2024
கடலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று மற்றும் நாளை இடை இடையே 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரைவு காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 20, 2026
கடலூர்: மனமுடைந்த முதியவர் தற்கொலை முயற்சி

ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நேற்று முதியவர் ஒருவர் தண்ணீரில் இறங்கினார். அப்போது அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால், அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தனசேகர்(75), என்பதும் பிள்ளைகள் சரியாக கவனிக்காததால் மனமுடைந்து, தற்கொலை முயற்சித்ததும் தெரிய வந்தது. இதையெடுத்து, போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
News January 20, 2026
கடலூர்: அரசு சுகாதார துறையில் வேலை!

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது – 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 20, 2026
கடலூர்: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

கடலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<


