News October 10, 2025
கடலூர்: பெண் தீயில் கருகி பரிதாப பலி

சிதம்பரம், காந்திநகரை சேர்ந்தவர் பிரியா (38). இவர் கேஸ் அடுப்பில் சமையல் செய்த போது, அருகில் இருந்த மண்ணெண்ணெய் கேனில் திடீரென தீப்பற்றியது. அப்போது அருகில் இருந்த பிரியா மீதும் தீ பரவியது. இதில் பலத்த காயமடைந்து மீட்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை, கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News November 19, 2025
கடலூர்: மனைவி திட்டியதால் தற்கொலை

பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பிரபாகரன் (35). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால் பிரபாகரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பிரபாகரன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.