News April 17, 2024
கடலூர்: பாடலீஸ்வரர் பள்ளி ஆண்டு விழா

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு பாடலீஸ்வரர் கல்வி கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி மேயர் சுந்தரி கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை மணிமேகலை நன்றி கூறினார்.
Similar News
News November 19, 2025
கடலூர்: மனைவி திட்டியதால் தற்கொலை

பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பிரபாகரன் (35). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால் பிரபாகரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பிரபாகரன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.