News May 15, 2024

கடலூர்: கபடி போட்டியில் முதலிடம்

image

மாநில அளவிலான கபடி போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், கோவிலாச்சேரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாநில அளவில் பல்வேறு அணிகள் பங்கேற்றன. அதில் கலந்து கொண்ட கடலூர் அடுத்த உண்ணாமலை செட்டி சாவடியைச் சேர்ந்த ராஜா பிரதர்ஸ் கபடி அணி முதலிடம் பிடித்து ரூ.30,000 பரிசு தொகை வென்றது. இதையடுத்து ராஜா பிரதர்ஸ் கபடி அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News December 9, 2025

கடலூர் பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

டிசம்பா் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். வட்ட வழங்கல் அலுவலா் (அல்லது) நுகா்வோா் குறைதீா்வு அலுவலா் தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2025

கடலூர்: ரயில்வே வேலை.. கடைசி வாய்ப்பு!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 9, 2025

கடலூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

கடலூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!