News August 23, 2025
கடலூர்: கட்டாயம் போனில் இருக்க வேண்டிய எண்கள்

▶️ குடிநீர் பிரச்சனை – 1800 425 1941
▶️ பெண்கள் பாதுகாப்பு – 1091
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பேரிடர் கால உதவி – 1077
▶️ விபத்து உதவி எண் – 108
▶️ காவல் கட்டுப்பாட்டு அறை – 100
▶️ தீ தடுப்பு, பாதுகாப்பு – 101
▶️ இந்த எண்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
Similar News
News January 16, 2026
கடலூர்: தடுப்பு கட்டையில் மோதி இளைஞர் பலி

குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் தரணிதரன் (24). இவர் நேற்று தனது பைக்கில் கடலூர்- விருத்தாச்சலம் சாலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியனில் பைக் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தரணிதரன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 16, 2026
கடலூர்: சோஷியல் மீடியா பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? <
News January 16, 2026
கடலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

கடலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <


