News August 23, 2025

கடலூர்: ஐடிஐ படித்தவர்களுக்கு அரசு வேலை

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 15, 2026

கடலூர்: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

காடலூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

கடலூர்: தடுப்பு கட்டையில் பைக் மோதி 2 பேர் பலி

image

ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ரங்கநாயகி (40). இவர் விடுதியில் தங்கிப் படிக்கும் தனது மகனை அழைத்து கொண்டு தன்னுடன் ஹோட்டலில் வேலை செய்யும் சிவராஜ் (37) என்பவருடன் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது புதுக்கூரைபேட்டை அருகே டூவீலர் சென்று கொண்டிருந்த போது பாலத்தின் தடுப்பு கட்டை மீது விபத்துக்குள்ளானது. இதில் ரங்கநாயகி, சிவராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

error: Content is protected !!