News April 7, 2024
கடலூர் அருகே மகிழ்ந்த வேட்பாளர்

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் தங்கர்பச்சான், கடலூர் சட்டமன்ற தொகுதி சிங்கிரிகுடி பகுதியில் இன்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கிருந்த ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சி, விளையாடி மகிழ்ந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உடன் பாமக கடலூர் மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் மற்றும் பாமக நிர்வாகிகள் இருந்தனர்.
Similar News
News March 11, 2026
கடலூரில் 1 மி.மீ மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று மார்ச் 11 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி புவனகிரி பகுதியில் 1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வேறு எந்த இடங்களிலும் மழை பதிவாகவில்லை.
News March 11, 2026
கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கடலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <