News August 22, 2024
கடலூரில் 40 வீடுகளுக்கு நோட்டீஸ்

கடலூர், சிதம்பரம் ரயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்ட வடிவாக்கால் பகுதியில் தனிநபர்கள் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருவதாக அப்பகுதி மக்களிடையே புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் நீர்வள கொள்ளிட வடிவாய்க்கால் செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமையில் விசாரித்து நேற்று மாலை தனி நபர்கள் கட்டியுள்ள 40 க்கும் மேற்பட்ட வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை எடுத்தனர்.
Similar News
News December 7, 2025
கடலூர்: இலவச தொழில் பயிற்சி

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் கீரப்பாளையம் இந்தியக் கிராமப்புற கல்வி ஏவுதள மையம் இணைந்து நடத்தும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குதலுக்கான இலவச பயிற்சி வகுப்பு டிசம்பர் 10-ம் தேதி முதல் கீரப்பாளையம் காமராஜர் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பதிவு மற்றும் மேலும் விபரங்களுக்கு 9629752271, 9092493827 என்ற எண்களை அழைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

கிள்ளை: சோகத்தில் முடிந்த கணவன்-மனைவி பிரச்சினை!

கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன் பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன் மகன் திருஞானசம்பந்தம் (30). ஜே.சி.பி. ஆபரேட்டரான இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த திருஞானசம்பந்தம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து கிள்ளை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.